தமிழில் வெளி வந்த தாமிரபரணி படத்தில் நடித்த நடிகை முக்தாவின் மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தாமிரபரணி படத்துக்கு பிறகு தமிழில் “ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், மூன்று பேர் மூன்று காதல், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாய்மை, வாசுவும் சட்டை” என அடுத்தடுத்து சில படங்களில் முக்தா நடித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கியாரா என்ற மகளும் உள்ளார். சமீபத்தில் இவரது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய அழகிய மகளா என்று வாயடைத்து போயுள்ளனர்.
View this post on Instagram
സ്വാതന്ത്ര്യ ദിനാശംസകൾ ?? കുട്ടി കണ്മണി = റാണി ലക്ഷ്മി ഭായ് ?? Kg @choiceschooltripunithura







