ராகு கேது, சனி, குரு என அனைத்திற்கும் விரதமா?.. ஈழத்தமிழருக்கு அங்கிள் புகட்டிய பாடம்!

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.

இந்த வாரத்தில் தங்களது 98வது படைப்பினை வாழ்க்கை சூழ்நிலை என்ற தலைப்பில் காணொளியினை வெளியிட்டுள்ளனர்.

இன்று பல மனிதர்கள் கோவிலுக்கு செல்கிறேன் என்றும் விரதங்கள் இருக்கின்றேன் என்று அசைவ சாப்பாட்டினை சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர்.

இதில் பெரியவர்கள் அசைவத்தினை தவிர்த்து வருவதோடு வளரக்கூடிய சிறு குழந்தைகளும் அசைவத்தினை தவிர்க்க பெற்றோர்கள் கூறிவருகின்றனர்.

இதற்கு இயற்கை சூழ்நிலை, வாழ்க்கையின் சூழ்நிலையினைப் பொறுத்து நமது பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியதை மிக அருமையாக அங்கிள் எடுத்துக் கூறியுள்ளார்.