கொரானா லாக்டவுன் என்பதால் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் பிரபலங்கள் வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.
தங்கள் பொழுதினை போக்க சமையல், உடற்பயிற்சி, போன்றவற்றினை செய்து வருகிறார்கள். அதேசமயம் வீட்டில் இருந்தபடுயே பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்கள். இதையடுத்து அன்றாடம் என்ன செய்கிறார்கள் என்று புகைப்படத்தையும் நடிகைகள் வெளியிட்டு வருகிறார்கள்.
இதை பயன்படுத்தும் சில நடிகைகள் எல்லைமீறிய ஆடையில் அரைகுறையாக இருக்கும் சில புகைப்படங்களை போட்டோஹுட் எடுத்தும், நார்மலாக அங்கங்கள் தெரியும்படியாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் மும்பை மாடலாக இருந்து சில படங்களில் படுமோசமான அடையணிந்து நடித்து பிரபலமானார். இதையடுத்து வேண்டுமென்றே உடல் அங்கங்கள் தெரியுமாறு ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வருகிறார்.
தற்போது கையில் மதுபாட்டிலினை வைத்துக்கொண்டு அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.







