பாண்டியன் ஸ்டோர் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது, மாப்பிள்ளை இவர் தான்!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் சித்ரா. இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்த சீரியலுக்கு என்றே பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. சித்ராவுக்காகவே விரும்பி பார்ப்பார்கள்.