தமிழ் திரைப்படங்களில் நடிக்கவருவதற்கு முன் நடிகை ஸ்ரீ திவ்யா எப்படி தான் இருந்துள்ளார்!

நடிகை ஸ்ரீ திவ்யா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளவர். மேலும் இவருக்கு ஒரு சிறிய ரசிகர்கள் வட்டமும் உள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ஸ்ரீ திவ்யா.

மேலும் தெலுங்கிலும் குழந்தை நட்சத்திரமாக இருந்தது முதல் நடித்து வருகிறார்.

இவர் கடைசியாக தமிழில் சங்கிலி புங்கிலி கதவ துர என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார் ஸ்ரீ திவ்யா.

இந்நிலையில் இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நாம் பலரும் பார்த்திராத Unseen புகைப்படங்கள் இதோ..