நடிகர் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு..!!

தொலைக்காட்சியின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்து நபர்களின் மிகவும் முக்கியமான பிரபலம் நடிகர் சிவகார்த்திகேயன்.

ஆம் மிமிக்கிரி கலைஞராக இருந்து தொகுப்பாளராக பணியாற்றி அதன்பின் தனது கடின உழைப்பால் தற்போது தமிழ் திரையுலகில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.

மேலும் இவர் நடிப்பில் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் கூட டாக்டர் படத்தில் இருந்து வெளிவந்த செல்லமா பாடல் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி நமக்கு சில விஷயங்கள் இணையத்தில் வெளிவரும் பொழுது தெரிந்து கொள்கிறோம்.

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்று நமக்கு தெரியுமா? இதோ முழு விவரத்துடன்…

* நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் ரு 10 கோடி.

* இவரின் சொந்த வீட்டின் மதிப்பு மட்டுமே ரு 13 கோடி.

* இவர் பயன்படுத்தும் ஆடி காரின் விலை 8 கோடி.

* சிவகார்த்திகேயன் ஒரு தயாரிப்பாளராகவும் மிகவும் வெற்றகரமாக வசூலில் விளங்கி வருகிறார்.

* மேலும் இவரின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரு 110 கோடி.

இந்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை, இவை பிரபல தளத்தில் வெளிவந்ததை நாங்கள் இங்கு தொகுத்து வழங்கி இருக்கிறோம்..