தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் இதுவரை ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருப்பார்.
தற்போது இவர் மெல்ல பாடுவதை குறைத்துக்கொண்டார், ஆனால், ரஜினி படங்களுக்கு மட்டும் ஓப்பனிங் சாங் மட்டும் பாடி வருகிறார்.
இவருக்கு தற்போது கொரொனா பாசிட்டிவ் வந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது, இந்த தகவல் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.