நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் முன்னணி நடிகர் தனுஷ்.

இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கரணன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாலிவுட்டி படமான அத்ராங்கி ரே படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

கூடிய விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஐந்தாம் முறையாக நடிக்கவுள்ளார். மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43வது படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது. அதை இங்கு நாம் பார்ப்போம்.

தனுஷ் வைத்திருக்கும் கார்கள் ஜாக்வார், பென்ட்லி, ஆடி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ். இதில் ரோல்ஸ் ராய்ஸ் கார் மட்டுமே 10 கோடியாம்.

தனுஷின் சொந்த வீட்டின் மதிப்பு மட்டுமே 18 கோடி.

தனுஷ் நடித்து கொடுக்கும் ஒரு படத்திற்கு 15 கோடியில் இருந்து 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

மேலும் தனுஷின் மொத்தம் சொத்து மதிப்பு மட்டுமே 200 கோடிக்கு மேல் இருக்குமாம்.

இந்த தகவல் அதிகாரபூர்வமான தகவல் இல்லை, பிரபல தளம் வெளியிட்ட தகவலை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.