விஜய்-அஜித் ரசிகர்களின் உச்சக்கட்ட மோதல், வெற்றி யாருக்கு?

தலதளபதி தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்கள். இவர்கள் படங்கள் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்பு இருக்கும்.

அந்த வகையில் இவர்கள் படங்கள் ஒவ்வொன்றும் பல சாதனைகள் செய்துள்ளது. தற்போது கூட ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்ப்பது வலிமை, மாஸ்டர் படத்திற்கு தான்.

அந்த வகையில் கொரொனா பிரச்சனைகள் முடிந்து தான் இந்த இரண்டு படங்களை பற்றியே அப்டேட்ஸே வரும்.

தற்போது டுவிட்டரில் பிகில் சன் டிவியில் ஒளிப்பரப்பியதும், அஜித் 28 வருட சினிமா பயணத்தையும் கொண்டாடி வருகின்றனர்.

#28YrsOfSELFMADETHALAAjith என்று அஜித் ரசிகர்களும்,

#BigilCrackerOnSunTV விஜய் ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதில் எந்த Tag அதிக டுவிட்ஸ் வந்தது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.