தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள்..!!

தளபதி விஜய் படத்திற்கு படம் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்கிறார். அந்த வகையில் விஜய்யின் விஸ்வரூப வளர்ச்சியை பலரும் பார்த்துக்கொண்டு தான் உள்ளனர்.

அவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார், அந்த வகையில் இவரின் திரைப்படங்கள் வசூல் விவரங்களை தற்போது பார்ப்போம்.

இதில் இவரின் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம், இதோ…

பிகில்- ரூ 290-300 கோடி

சர்கார்- ரூ 254 கோடி

மெர்சல்- ரூ 250 கோடி

தெறி- ரூ 150 கோடி

துப்பாக்கி- ரூ 128 கோடி

கத்தி- ரூ 127 கோடி

பைரவா- ரூ 114 கோடி

புலி- ரூ 85 கோடி

நண்பன் – ரூ 80 கோடி

தலைவா- ரூ 70 கோடி