சிவகார்த்திகேயனின் ‘செல்லம்மா’ பாடலில் தளபதி விஜய்யா!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர்.

சென்ற வருடம் இவர் நடிப்பில் நம்ம விட்டு பிள்ளை மற்றும் ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது.

நம்ம விட்டு பிள்ளை எதிர்பார்த்த வெற்றியை பெற்றது, ஆனால் ஹீரோ திரைப்படம் வெற்றி பெற தவறிவிட்டது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் நெல்சன் டில்லிப் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அனிருத்தின் இசையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள செல்லம்மா பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது அந்த பாடலின் லிரிக் வீடியோவில் தளபதி விஜய் மற்றும் மாளவிகா மோகனன் வைத்து எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ..