தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். பலரால் விமர்சிக்கப்பட்டு வந்த அனைத்து விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் நடித்து வருகிறார்.
தற்போது நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். தற்போது அடுத்த தேர்தல் பற்றி வழக்கும் சென்று கொண்டிருக்கிறது.
நடிகர் விஷால் ஆரம்பகாலத்தில் நடித்த படம் தான் தீராத விளையாட்டு பிள்ளை. அதில் அவருக்கு மூன்று கதாநாயகிகள் நடித்திருப்பார்கள். அதில் முக்கிய ரோலில் நடித்தவர் நடிகை சாரா ஜேனி டியாஸ். அப்படத்தில் சுமாரான உடல் எடையில் இருந்து நடித்திருப்பார்.
தற்போது படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நடிகை சாரா படவாய்ப்புகளுக்காக உடல் எடையை குறைத்து படு ஒல்லியாக மாறியுள்ளார். தற்போது அவரது புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் கவர்ந்திழுத்து வருகிறது.







