பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராகவும் விளங்கினார்.
இவர் நடிப்பில் M. S.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படமும் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
ஆனால் திடீரென்று இவர் தற்கொலை செய்து கொண்டது இவரது ரசிகர்கள் முட்டுமின்றி பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.
மேலும் இவர் இறப்பதற்கு முன் கடைசியாக நடித்த திரைப்படம் தான் Dil Bechara, இப்படம் இன்று பிரபல OTT தளத்தில் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.அதோடு 9.9 ரேட்டிங் இப்படத்திற்கு கிடைத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.







