ரோஜா சீரியல் நாயகியா இவங்க.. மேக்கப் இல்லாத புகைப்படம் இதோ

தெலுங்கு திரையுலகின் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை பிரியங்கா நல்காரி.

தமிழ் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘காஞ்சனா 3’. பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தினை இயக்கி, நடித்திருந்தார். இதில் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் சீரியல் ‘ரோஜா’. இதில் ஹீரோயினாக நடிகை பிரியங்கா நல்காரி தான் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த சீரியல் மூலம் பிரியங்காவிற்கான ரசிகர் பட்டாளம் அதிகமாகியிருக்கிறது. சமீபத்தில் இவர் தனது மேக்கப் இல்லா புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் வாயடைத்துபோயுள்ளனர்.

 

View this post on Instagram

 

CLEAR SKIN# NO FILTERS# GLOWING SKIN#INLOVEWITMYIPHONE11PROMAX❤️

A post shared by ?️RIYANKA NALKARI (@nalkarpriyanka) on

 

View this post on Instagram

 

Good night ?

A post shared by ?️RIYANKA NALKARI (@nalkarpriyanka) on