அடித்து நொறுக்கிய பைரவா TRP…!!

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் படத்தை நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் தற்போது ரிலிஸிற்கு தயாராகி வருகிறது, கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பிறகு இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தளபதி நடிப்பில் பைரவா படம் வெளிவந்து தோல்வியை சந்தித்தது. தற்போது இப்படக் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினர்.

இந்த படத்தின் TRP 1.5 கோடியை கடந்துள்ளது, முதல் தடவை ஒளிப்பரப்பிய போதே 1.4 கோடி தான் கடந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் விஜய் தமிழ் சினிமாவின் TRP கிங் என்று நிரூபித்துள்ளார். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தனி ஒருவன், புலி ஆகிய படங்கள் உள்ளது.