தமிழ் திரையுலகில் பணியாற்றி வரும் நடிகர், நடிகைகள் தங்களின் படிப்பினை வெவ்வேறு துறையில் பயின்று திரைத்துறை சார்ந்து திறமைகளை கொண்டே திரையுலகில் பிரபலமாகியுள்ளனர்.
திரையுலக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் என்ன படித்தன என்பதை அறிய ஆர்வமாக உள்ளனர்.
அந்த வகையில் பொறியியல் பட்டம் வென்றுள்ள பல நட்சத்திரங்கள் தமிழ் திரையுலகில் முன்னணியில் திகழ்ந்து வருகுளின்றனர்.
இங்கு தமிழ் திரையுலகில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள சில முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் இங்கு நாங்கள் பட்டியல்யிட்டுள்ளோம்.
1. சிவகார்த்திகேயன்
2. கௌதம் மேனன்
3. கார்த்தி
4. ஹிப் ஹாப் ஆதி
5. ஆர்யா
6. டாப்ஸி
7. பிரசன்னா
8. அருண் ராஜா காமராஜ்







