தமிழ் சினிமாவில் வெளிவரும் ஒவ்வொரு படத்திலும் பாடல்கள் மிக பெரிய அளவில் அப்படம் வெற்றியடைய உதவுகின்றது.
ஏண் வெறும் பாடல்களால் மட்டுமே வெற்றியடைந்த படங்களும் இருக்கின்றனர்.
அந்த வகையில் எந்த ஒரு பாடலும் இல்லாமல் வெளிவந்த ஹிட்டான படங்கள் என்னென்ன என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.
1. அந்த நாள் ( 1954 )
2. வீடு ( 1988 )
3. குருதிப்புனல் ( 1995 )
4. ஹவுஸ் புல் ( 1999 )
5. ஷாக் ( 2004 )
6. உன்னை போல் ஒருவன் ( 2009 )
7. ஆரண்ய காண்டம் ( 2011 )
8. பயணம் ( 2011 )
9. நடுநிசி நாய்கள் ( 2011 )
10. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ( 2013 )
11. விசாரணை ( 2015 )
12. துப்பறிவாளன் ( 2017 )
13. U turn ( 2018 )
14. கேம் ஒவர் ( 2019 )
15. கைதி ( 2019 )