தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியது.
இந்நிலையில் தற்போது கொரொனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிற்க, விரைவில் படபிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.
தற்போது தல அஜித் யாருக்கும் தெரியாமல் மிகப்பெரும் உதவி ஒன்றை கொரொனாவிற்காக செய்துள்ளார்.
அதாவது தன் தக்ஸா குழுவினருடன் இணைந்து ஹெலிகேம் மூலம் சானிட்டேசர் அடிப்பது போல் செய்துள்ளாராம்.







