பிரபல சீரியல் இயக்குனருக்கு கொரோனா!

கொரோனா உலகம் முழுக்க பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் 13 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நோய் தொற்றால் இதுவரை நம் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சினிமாவை சேர்ந்தவர்கள் சிலர் வீடு திரும்ப முடியாமல் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் சிக்கியுள்ளார்கள்.

அண்மையில் Djibouti இயக்குனர் திலீஷ் போத்தன் படப்பிடிப்பிற்காக ஆப்பிரிக்கா நாட்டிற்கு சென்றிருந்தார். கொரோனா ஊரடங்கு, படப்பிடிப்பு ரத்து ஆகிய காரணங்களால் நாடு திரும்ப முடியாமல் அவருடன் படத்தில் பணியாற்றிய 70 பேரும் சிரமத்தில் இருந்தனர்.

பின்னர் ஜூன் 6 ல் திரும்பினர். இப்படத்தை பிரபல சீரியலான உப்பும் முழக்கும் தொடரின் இயக்குனர் எஸ்.ஜே.சினு இயக்குகிறார்.

இதில் திலீஷ் போத்தன் இதில் பணியாற்றுகிறார். பின் அனைவரும் நாடு திரும்பினர். இதில் மூன்று பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல இன்னும் மூவரின் கொரோனா பரிசோதனை முடிவு இனி தான் வருமாம்.

இதில் திலீஷ்க்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. இது குறித்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

நாடு திரும்பியிருந்தார். அவருடன் வந்த ஆறு பேறும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.