தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சமீபத்தில் இவர் நடித்த பெங்குயின் படம் கூட OTT- தளத்தில் வெளிவந்திருந்தது.
இந்நிலையில் நேற்று தந்தையர் தினம் என்பதால், தனது தந்தையோடு கீர்த்தி தனது குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட சில அரிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள், என்னது இது நடிகை கீர்த்தியா என கேட்டு வருகின்றனர்.







