கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈழத்து தர்ஷனின் முன்னாள் காதலிக்கு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
அதில், அவரின் கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
இப்படி ஒரு நிலையில் சனம் ஷெட்டி, பாலிவுட் நடிகர் சுஷாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆறுதல் கூறியுள்ளனர். இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.







