இணைய வேகத்தினை பரிசோதிப்பது எப்படி?

தற்போது 4G எனப்படும் நான்காம் தலைமுறை இணைய வலையமைப்பே உலகின் அதிகளவான நாடுகளில் காணப்படுகின்றது.

இது ஒரு வேகம் கூடிய தொழில்நுட்பம் எனினும் கிடைக்கும் சமிக்ஞைக்கு ஏற்ப வேகம் வேறுபடுகின்றது.

இதனைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்கு பல்வேறு இணையத்தளங்கள் காணப்படுகின்றன.

அவற்றினூடாக இணைய வேகத்தினை தரவிறக்கல் வேகம் மற்றும் தரவேற்றல் வேகம் என இரு வகையாக அறிந்துகொள்ள முடியும்.

அவ்வாறான சில இணையத்தளங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

  • https://pcm-intl.speedtestcustom.com/
  • https://www.speedtest.net/
  • https://fast.com/
  • https://speedof.me/