சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்..!!

ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடித்து கொண்டிருக்கும் படம் அயலான்.

சமீபத்தில் கூட இப்படத்தின் First லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி வாங்கியுள்ளது என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இதனை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்க படுகிறது.