தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி ஆங்கிலப்படத்தின் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்து வந்தவர் ஆண்ட்ரியா. இதன்பின் ஆயிரத்தில் ஒருவர்ன், விஸ்வரூபம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் இவர் நடித்த வடசென்னை படம் உள்ளிட்ட படங்களில் குடும்ப பெண்ணாக நடித்தும் கவர்ச்சியை மொத்தமாக காட்டியும் நடித்து வந்தார்.
இந்நிலையில் அவரது சமுகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் படுமோசமான ஆடையை அணிந்து மொத்த உடலும் தெரியும்படியான வீடியோவை வெளியிட்டு ஷாக்கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகிறார்கள்.