நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியான நடிகை ஸ்ருத்திகா 14-வது வயதில் நடிகர் சூர்யாவின் ஸ்ரீ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
பின்னர் ஆல்பம் என்ற படத்தில் நடித்த அவருக்கு சினிமா வாய்புகள் குவிந்தன. ஆனால், அவற்றை எல்லை நிராகரித்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் மாதவன் நடிப்பில் வெளியான நள தமயந்தி படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
இறுதியாக ,தித்திக்குதே என்ற தமிழ் படத்தில் நடித்து விட்டு எனக்கு படிப்பு தான் முக்கியம் என சினிமாவை விட்டே கிளம்பி விட்டார்.
பின்னர் அம்மணி.எஸ்.ஆர்.எம் கல்லூரியில் விஸ்.காம் முடித்த இவருக்கு பட வாய்புகள் ஏதும் வரவில்லை. ஆனால், தற்போது 33 வயதாகும் இவர் இன்னும் ஹீரோயின் போல அப்படியே தான் இருக்கிறார்.
இவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் அதனை வைரலாக்கி வருகின்றனர்.