100 நாட்களுக்கு மேல் ஓடிய தளபதி விஜய்யின் படங்கள்….

நாளைய தீர்ப்பு எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஓர் புகழ் தளபதி விஜய். இவர் தற்போது பல ரூ 100 கோடி படங்களை கொடுத்து வசூலில் பல சாதனைகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் எந்தெந்த படங்கள் 100 நாட்களுக்கும் மேல் ஓடியது என்று பார்ப்போமா.

1. செந்தூரபாண்டி

2. ரசிகன்

3. லவ் டுடே

4. காதலுக்கு மரியாதை

5. பூவே உனக்காக

6. நினைத்தேன் வந்தாய்

7. ப்ரியமுடன்

8. துள்ளாத மனமும் துள்ளும்

9. குஷி

10. பிரிஎண்ட்ஸ்

11. கில்லி

12. திருப்பாச்சி

13. போக்கிரி

14. நண்பன்

15. துப்பாக்கி