குழந்தையையும் மிஞ்சிய பூனை குட்டி! மில்லியன் பேரை ரசிக்க வைத்த அழகிய செயல்….

குழந்தை மீது குட்டி பூனை ஒன்று பாய்ந்து விளையாடும் அழகிய காட்சியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

குறும்பு தனத்தில் குழந்தையையும் மிஞ்சி விட்டது அந்த குட்டி பூனை.

குறித்த காட்சியை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. பொதுவாகவே குழந்தைகள் என்ன செய்தாலும் அதில் ஒரு அழகு இருக்கும்.

இந்த அழகிய குழந்தையின் மௌனமான செயல் கூட பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.