சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் கடைசியாக வந்த ஹீரோ படம் பெரிய வெற்றியை பெறவில்லை.
அதே நேரத்தில் இவர் நடிப்பில் வந்த நம்ம வீட்டு பிள்ளை மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தமிழகத்தில் மட்டும் இப்படம் சுமார் ரூ 60 கோடிகள் வரை வசூல் செய்திருந்தது.
இந்நிலையில் நம்ம வீட்டு பிள்ளை படம் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்த போது, இப்படம் 1.2 கோடி இம்ப்ரஸன் பெற்றுள்ளது.







