முன்னணி நடிகைகளின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள தமிழ் படங்கள்.!!

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு நடிகருக்கு இணையாக நடிகைகளுக்கு பல படங்களில் நடிக்க துவங்கி விட்டனர்.

ஆம் சமீபத்தில் வெளிவந்த பொன்மகள் வந்தால் படம் கூட நடிகர்களை ஓரங்கட்டும் அளவிற்கு நடிகை ஜோதிகா நடித்திருந்தார்.

அந்த வகையில் நம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன என்று பார்க்க போகிறோம்.

1. மூக்குத்தி அம்மன்

2. பென்குயின்

3. ராங்கி

4. தலைவி

5. சூர்ப்பனகை

6. அதோ அந்த பறவை போல

7. பாரிஸ் பாரிஸ்