மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய அழகிய குட்டி தேவதையின் செயல்!

குட்டி தேவதை ஒன்று அப்பாவுடன் கோவம் கொள்ளும் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த காட்சி மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.

குழந்தைகள் எது செய்தாலும் அதில் ஒரு தனி அழகு இருக்கும். இந்த அழகிய குழந்தையின் கோவம் கூட பலரை ரசிக்க வைத்துள்ளது.

இதேவேளை, குழந்தையின் தந்தை கோவத்திற்கான காரணத்தினை கேட்டும், இறுதி வரை கூறாமல் குழந்தை செல்லுகின்றது.