ரஞ்சித் அடுத்த படத்தில் இந்த காமெடி நடிகர் தான் ஹீரோவா?

ரஞ்சித் தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை இயக்கியுள்ளார். அதோடு இவர் நல்ல படங்களை தயாரித்தும் உள்ளார்.

இந்நிலையில் ரஞ்சித் அடுத்த தன் நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு ஒரு ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.

இதில் யோகிபாபு வழக்கமான காமெடி படம் என்றில்லாமல், பல அழுத்தமான காட்சிகளிலும் நடிக்கவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.

அதோடு இவர் ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்தில் கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.