ஜாலியாக குளியல் போடும் ராட்சத ராஜ நாகம்…

ராட்சத பாம்பு ஒன்று வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் குளியல் போடும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் பயங்கரமாக இருப்பதால், விலங்குகள் கூட தண்ணீர் கிடைக்காமல் அலைமோதி ஊருக்குள் வருகின்றது.

சமீபத்தில் பாம்பு தண்ணீர் குடிக்கும் காட்சியினை அவதானித்திருப்பீர்கள். தற்போது வெயிலின் தாக்கத்தினால் இருந்த பாம்பு ஒன்றினை நபர் ஒருவர் குளிக்க வைக்கும் காட்சியே இதுவாகும். இதனை வனத்துறை அதிகாரி ஒருவர், இதனை மற்றவர்கள் யாரும் முயற்சிக்க வேண்டாம், மிகவும் ஆபத்தானது என்று கூறி இக்காட்சியினை பதிவிட்டுள்ளார்.