உயிருக்கு போராடும் குட்டியை காப்பாற்ற தாய் யானை செய்யும் செயல்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

சுயநலமே இல்லாத இதயம் என்றால் அது தாய் தான். அத்தகைய தாய்மை மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல விலங்குகளுக்கும் உண்டு.

இதனை நிரூபிக்கும் வகையில் யானை ஒன்று கால்வாயில் விழுந்த தனது குட்டியை பொறுமையாக தன்னம்பிக்கையுடன் போராடி தூக்கும் காப்பாற்றும் காணொளி ஒன்று பல்லாயிரக்கணக்கான இதயங்களை நெகிழ செய்துள்ளது.

52 நிமிடங்கள் அடங்கிய இந்த வீடியோ தாய்மை மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் உண்டு என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது.

குறித்த காட்சியை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.