பாலிவுட் சினிமாவில் Student of the Year 2 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அனன்யா பாண்டே. குறுகிய காலத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.
இவர் தெலுங்கின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ஃபைட்டர் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா அனன்யா பாண்டேவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் கொரானா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கை கடைப்பிடித்து வீட்டிலேயே இருந்து வருகிறார்கள். இதை நடிகை அனன்யா பாண்டேவும் கடைபிடித்து வருகிறார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனன்யா சில புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
தற்போது குளித்துவிட்டு டவல் மட்டும் கட்டிக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram
? I’m under no obligation to make sense to you ? @sashajairam ? #StayHome #StaySafe #StayPositive
View this post on Instagram
ur not stuck @ home, ur safe @ home
? @dabbooratnani ? #StayHome #StaySafe #StayPositive