சினிமா பிரபலங்கள் சிலர் தங்கள் துறைகளை சார்ந்தவர்களை காதலித்து திருமணம் செய்வது வழக்கம். டிவி சீரியல் பிரபலங்களும் அது போல இருக்கிறார்கள்.
ஹிந்தி திரையுலகை சேர்ந்த சீரியல் நடிகை ஸ்மிரிதி கண்ணா, தன் கணவர் கௌதம் குப்தாவுக்கு நேற்று பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் அவர் இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் தங்களின் முதல் குழந்தை பிறக்கப்போவதை எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தன் கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.







