ஏழரை சனியில் திருமணம் செய்யலாமா?

1. ஏழரை சனியில் திருமணம் செய்யலாமா?

ஏழரை சனியில் திருமணம் செய்யலாம்.

2. எண்ணெய் தேய்த்து குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

எண்ணெய் தேய்த்து குளிப்பது போல் கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

உழைப்பிற்கேற்ற வருவாய் இல்லாத நிலை உண்டாகும்.

தனிமையை விரும்புபவர்கள்.

கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

நாய் துரத்துவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. கடலை கனவில் கண்டால் என்ன பலன்?

கடலை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. மல்லிகை பூ மலர்ந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணங்கள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

7. கன்று இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

8. பங்குனி மாதம் வளைகாப்பு வைக்கலாமா?

பங்குனி மாதம் வளைகாப்பு வைக்கலாம்.