விஜய் யார் தெரியுமா? ஒரே கேள்விக்கு அசத்தலான பதில்..!!

விஜய் தென்னிந்திய சினிமாவில் பலருக்கும் பிடித்த ஒரு நடிகர். அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்கு எனலாம். அவரின் படங்களில் வெளியானால் தியேட்டரில் திருவிழா போல தான்.

குறிப்பாக நிறைய குழந்தைகள் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். இது தவிர அவரை சினிமா நடிகர்களும், நடிகைகளும் அதிகம் விரும்புவார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் காமெடி நடிகை ஆர்த்தியிடம் சாட் செய்த ரசிகர்கள் விஜய் பற்றி கேட்க அவர் விஜய் தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை எனவும் குருவி படத்தின் போது தான் அவரை முதன் முதலில் சந்தித்ததாகவும், சந்தோசம் சந்தோசம் என்ற பாடல் தான் தனக்கு மிகவும் பிடித்தது என்றும் கூறியுள்ளார்.

இதனால் அவருக்கு லைக்ஸ் அதிகம் குவிந்து வருகிறது.