கொரானா வைரஸ் தற்போது உலகையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அனைத்து மக்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் தான் கொரானா நோயிலிருந்து தப்பிக்கலா என்று 144 தடை உத்திரவை போட்டு முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஆனால் ஒருசிலரோ வீட்டைவிட்டு வெளியெ வந்து கொரானா தரும் ஆபத்தை கருத்துல் கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். இதை பல அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும், சினிமா பிரபலங்களும் கண்டித்து விழிப்புணர்வு வீடியோக்களை சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கவர்ச்சியில் சமுகவலைத்தளத்தில் எல்லைமீறி வீடியோக்களையும் புகைப்படத்தையும் வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து வருபவர் நடிகை பூனம் பாண்டே. இவரது சமுகவலைத்தள கணக்குகளை பார்த்தாலே அவரது அரைநிர்வாணமாக இருக்கும்முகம்சுழிக்க வைக்கும் வீடியோ, புகைப்படங்களே இருக்கும்.
தற்போது கொரானாவால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தனது காதலனுக்கு முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு லிப்லாக் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் மேலாடை அணிந்து கொள்ளாமல் காதலனுடன் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டு முகம் சுழிக்க வைத்துள்ளார் பூனம் பாண்டே.







