தல அஜித் எவ்வளவோ கெஞ்சியும் டப்பிங் பேச அனுமதிக்காத இயக்குனர்.!

அஜித் இன்று எல்லோரும் தல.என்று கொண்டாடும் நடிகர். ஆனால், அவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்தார்.

அந்த வகையில் அஜித் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ஆசை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அஜித்தின் முதல் மெகா ஹிட் படம்.

ஆனால், இப்படத்திற்கு அஜித்திற்கு டப்பிங் பேசியது நடிகர் சுரேஷ் தான்.

அஜித் எவ்வளவோ கெஞ்சியும் இயக்குனர் வசந்த் அஜித்தை டப்பிங் பேச அனுமதிக்கவில்லையாம். ஏனெனில் அப்போது அஜித் குரல் அந்த கதாப்பாத்திரத்திற்கு செட் ஆகவில்லையாம்.