தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒரு நடிகராக தனது கடின உழைப்பினால் திகழ்ந்து வருகிறார்.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர்.
இப்படத்தில் இருந்து வெளிவந்த வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.
இப்பாடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் நடமாடி வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.
அந்த வகையில் தற்போது பிரபல சீரியல் நடிகையான ஷிவானி தனது இன்ஸ்டகிராம் பாக்கத்திலும் இப்பாடலுக்கு செமையாக குத்தாட்டம் போட்டு பதிவிட்டுள்ளார்.







