இவ்வளவு ரண களத்தில்.. குளிர்காலமாக புகைப்படம் வெளியிட்ட மீரா மிதுன்.!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன்.  இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினர்.

அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தொடங்கினர்.

நாடு முழுதும் கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலையில் “வீட்டில் இருந்த படியே என்னோட கிளாமரை என்ஜாய் பண்ணுங்க..” என்று மீரா மிதுன் தனது கவர்ச்சி புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.