மாஸ்டர் விஜய்யை அதிமாக லவ் செய்ய ஆரம்பித்த பிக்பாஸ் பிரபலம்!

விஜய் படங்களில் மட்டுமல்ல மற்ற நிகழ்வுகளிலும் ஒவ்வொரு முறையும் தன்னை நிரூபித்து வருகிறார். இதற்கு அவரின் பேச்சு ஒரு பலம் என்றே சொல்லலாம்.

இசை வெளியீட்டு விழாவில் அவர் மேடையில் பேசுவதும், முன்னெடுத்து வைக்கும் விசயங்களும் அரசியல் வட்டாரத்தினராலும், செய்தி ஊடகங்களாலும் விவாத பொருளாகிவிடுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 1 பிரபலம் காஜல் பசுபதி, மாஸ்டர் குட்டி ஸ்டோரி, அஜித்தை பற்றி விஜய் குறிப்பிட்ட அந்த சமயம், விஜய்யை அதிகம் லவ் செய்ய ஆரம்பித்துவிட்டேன். அவர் நல்ல உள்ளம், லவ் யூ மா லவ் என பதிவிட்டுள்ளார்.