சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிவகார்த்திகேயன், சூரி காமெடி ரசிகர்கள் கவர்ந்து இழுத்தது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு ஸ்ரீதிவ்யா தோழியாகவும் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.
இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் ஆண் நண்பர்களுடன் செக்ஸியாக நடனமாடும் காணொளிகளையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார்.
இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் ஆண் நண்பர்களுடன் செக்ஸியாக நடனமாடும் காணொளிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார் . இந்த வீடியோக்களை ஷாலு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதனை தொடர்ந்து, காதலர் தினத்தன்று ரோஜா இதழ்களால் தனது உடலை மூடியிருக்கும் போட்டோவை வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.
இந்த நிலையில் தற்போது ஷாலு ஷம்மு அன்றாடம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார். இன்று அவர் மஞ்சள் நிற உடையில் கும்மென்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து இருக்கின்றார்.