தமிழில் 2002ல் வெளியான ஜெமினி படத்தின் மூலம் இளம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட். விகரம், கமல்ஹாசன், அஜித், பிரசாந்த் ஆகிய நடிகர்களுடன் நடித்து தமிழில் பிரபலமானார். அதன்பின் ஒருசில படங்களே கிடைத்த நிலையில் இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார்.
கிரண் ரத்தோட் சமீப ஆண்டுகளாக அம்மா, அக்கா கதாபாத்திரங்களேயே படவாய்ப்புகள் கிடைத்து வந்தன. உடல் எடையை அதிகரித்து வயதான தோற்றமே அதற்கு காரணம். தற்போது 39 வயதாகும் கிரண் மீண்டும் பழைய நிலைக்கு இளம் நடிகை போல் கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சில தினங்களுக்கு முன் அவரது படுக்கையறையில் வெறும் உள்ளாடை அணிந்து கொண்டு மோசமான போஸ் கொடுத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகரகள் கேவளமான வார்த்தையில் கமெண்டுகளை பகிர்ந்து வருகிறார்கள்.









