ஆர்யா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் தற்போது அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்.
இதற்காக ஆர்யா குஜராத்தில் உள்ளார், இவர் சமீபத்தில் வெளிவந்த ஜிப்ஸி படத்திற்காக ஜீவாவிற்கு பாராட்டுக்களை சொன்னார்.
அதற்கு ஜீவா படம் பார்த்துவிட்டீர்களா? என்று கேட்க, ஆர்யா ‘நான் அரண்மனை படப்பிடிப்பில் உள்ளேன்’ என்றார்.
அதை தொடர்ந்து ஜீவா புரியாத மொழியில் டுவிட் செய்து ஆர்யாவை கிண்டல் செய்துள்ளார், இதோ…
એક સુંદર શૂટ છે! તમારી જાતની સંભાળ રાખો! બીજી માતા તરફથી ભાઈને સાદર! ??
— Gypsy ? (@JiivaOfficial) March 7, 2020







