இறங்கிய செம்பருத்தி TRP, ஓரங்கட்டிய மற்றொரு சீரியல், டாப் 5 லிஸ்ட் இதோ

செம்பருத்தி சீரியல் பட்டித்தொட்டியெல்லாம் செம்ம பேமஸ். ஆனால், இந்த வாரம் இந்த சீரியல் TRP குறைந்துள்ளது.

ஆம், கடந்த வாரம் முதலிடத்தில் செம்பருத்தி சீரியல் இருந்தது, இந்த வாரம் இதை 3வது இடத்திற்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு ரோஜா சீரியல் வந்துள்ளது.

அதே நேரத்தில் முதலிடத்தில் கடந்த வாரம் ஒளிப்பரப்பாகிய கருப்பன் படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

4வது இடத்தில் நாயகி சீரியலும் , 5வது இடத்தில் கல்யாண வீடு சீரியலும் இருந்து வருகின்றது.

வழக்கம் போல் இந்த வாரமும் சித்தி 2 சீரியல் TRP-ல் இல்லை என்பது எல்லோருக்கும் வருத்தம் தான்.

வரும் நாட்களில் எந்த சீரியல் எந்த இடத்தை பிடிக்கின்றது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.