தமிழ் சினிமாவில் விஜய் அண்டனி நடித்து வெளியான காளி படத்தின் மூலம் அறிமுக நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஷில்பா மஞ்சுனாத். கன்னடம் படத்தில் நடிகையாக அறிமுகமாகி தமிழில் இஸ்படே ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் இளம் ரசிகர்களை கவர்ந்தவர்.
சமுகவலைத்தளத்தில் அதிக ஆர்வம் கொண்ட ஷில்பா புகைப்படங்களை தினமும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும் குட்டைபாவாடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்நிலையில் அவரது ஃபிளாட்டின் மொட்டைமாடியில் தனிமையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகரகளை கவர்ந்திழுத்து வருகிறார். இதற்கு ரசிகர்கள் சிலர் மோசமாக கொண்டலடித்து வருகிறார்கள்.
View this post on Instagram
“I’m proud of the woman I’m today, coz I went through a hell of a time becoming her”







