வரலாறு படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த நடிகையின் தற்போதைய நிலை!

வரலாறு படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த கனிகாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

கனிகா கடைசியாக தமிழில் ஓ காதல் கண்மணி என்ற படத்தில் நடித்து இருந்தார். இதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.

இதனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். எனினும், அடிக்கடி சமூகவலைத்தளங்களில் புகைப்படம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

 

View this post on Instagram

 

My world in this frame❤ #kaniha

A post shared by Kaniha (@kaniha_official) on


இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.