சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் தீம் மியூசிக்கை வீடியோ மூலம் வெளியிட்டார்.
தொடர்ந்து இந்த இரண்டுமே ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதிஷ் என பலர் நடிக்கிறார்கள்.
அண்மையில் ரஜினி முக்கிய டிவி சானல் நடத்தி வரும் நிகழ்ச்சிக்காக குஜராத் சென்றிருந்தார். இதனை டிவியில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 8 ல் வெளியாகவுள்ளதாக புரமோவை வெளியிட்டுள்ளனர்.
Gear up to venture into the wilderness of India with survival expert @BearGrylls and the ultimate superstar @Rajinikanth in an action packed adventure. Premieres 23 March at 8 PM, only on Discovery #ThalaivaOnDiscovery pic.twitter.com/zSS4GsSCL4
— Discovery Channel IN (@DiscoveryIN) February 27, 2020







