உனக்கு வெக்கமே இல்லையா.? யாஷிகாவை பங்கபடுத்திய நெட்டிசன்.!!

‘கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘நோட்டா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த், அதே சீசனில் அவருடன் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா உடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்வது புகைப்படம் எடுப்பது என்றும், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி குவித்து கொண்டுள்ளார்.

இவர், “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாசிகா. இவர் அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கினார்.

மேலும், சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா, தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் கடந்த வருடத்தில் ஜாம்பீ என்ற படத்தில் மட்டும் தான் நடித்திருந்தார். ஆனால் பிரபல விருது விழா ஒன்றில் கடந்த வருடத்திற்கான பேஸ்ட் என்டர்டைனர் விருது வழங்கப்பட்டது. அமீர் தன்னுடைய கையால் இந்த விருதை வழங்கினார்.

இந்த புகைப்படங்களை யாஷிகா அவரது ட்விட்டர், இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி எடுத்து வருகின்றனர். அவங்க தான் குடுக்கறாங்கன்னா உனக்கு வெக்கமே இல்லையா? நீ அப்படி என்ன என்டர்டைனென்ட் பண்ணிட்ட என கேட்டு வருகின்றனர்.